சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் குழந்தைகள் கொண்டாடிய கிராமத்துப் பொங்கல் திருவிழா
சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் தமிழர்களின் பாரம்பரியத்தையும் கலைகளையும் பறைசாற்றும் வகையில் மழலையர்கள் கிராமிய உடையில் கிராமத்துப் பொங்கல் வைத்து வெகு சிறப்பாக கொண்டாடினார்கள்.
No comments:
Post a Comment