முகப்பேர் வேலம்மாள் பள்ளி 69-வது குடியரசு தின விழாவினைக் கொண்டாடும் வகையில் தேசியக் கொடியின் உருவத்தினை 6900 மாணவர்கள் அணிவகுப்பின் மூலம் வடிவடிமத்தனர். குடியரசு தினத்தின் பெருமிதத்தை நினைவூட்டும் வகையிலும் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் பள்ளி மாணவர்கள் மூவண்ணக் கொடியை மிகத்துல்லியமாக அணிவகுப்பின் மூலம் வடிவமைத்திருந்தனர்.
No comments:
Post a Comment