சன் குழுமத்தின் அங்கமான சூரியன் எஃப் எம் நடத்திய மாபெரும் கலைவிழாவான ‘வர்ணஜாலம்‘ கடந்த பிப்ரவரி 15-ம் நாள் 2017 அன்று நடைபெற்றது. விழாவில் கண்கவர் தோட்டம் என்னும் தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்ட வேலம்மாள் பள்ளியின் இளம் ஓவியர் விஷ்ணு வர்தினி இரண்டாம் பரிசினை வென்று ரொக்கப் பரிசான ரூ.18000/-த்தைத் தட்டிச் சென்றார்.
No comments:
Post a Comment