தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் ‘வீட்டிலிருந்து தயாரிக்கக்கூடிய சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்பு’ பற்றிய ஒரு நாள் பயிற்சி மார்ச் 8ஆம் தேதி (08.03.2017) புதன்கிழமை நடைபெறவுள்ளது. இப்பயிற்சியானது வீட்டிலிருப்போர், மகளிர், மாணவர்கள், இளைஞர்கள், சுயஉதவிக்குழுக்கள் மற்றும் விருப்பமுள்ள அனைவருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை. பயிற்சி கட்டணம் ரூ.600/& பயிற்சி பற்றிய குறிப்பேடு, கையேடு, மதிய உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியில் கலந்துக் கெள்ள விருப்பமுள்ளவர்கள் 044&26263484 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment