மாநில அளவிலான யோகாசனப் போட்டி 26.02.2017 அன்று டேவிட் சாங்ஸ் மெட்ரிக்
பள்ளியில் தமிழ்நாடு விளையாட்டு யோகா அமைப்பு பல போட்டிகளை நடத்தியது.
அப்போட்டியில் வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு
பெருமைக்குரிய சாதனைகளை நிகழ்த்தி உள்ளனர். மாணவி ஜெயஸ்ரீ Std. VII
மற்றும் மாணவர் பிரணவ் Std. VI ஆகிய மாணவர்கள் முதற்பரிசு பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment