Friday 5 August 2016

சென்னை ஆல்பா சிட்டி லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

சென்னை ஆல்பா சிட்டி லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவ, மாணவிகளை பாராட்டி உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக லயன்ஸ் மாவட்டம் 324 A6 முதல் துணை ஆளுநர் லயன் எம்.சுரேஷ்குமார், இரண்டாம் துணை ஆளுநர் லயன் ஆர்.சுரேஷ் கலந்து கொண்டனர். வட்டாரத் தலைவர் கண்ணன் மற்றும் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts