Saturday 30 July 2016

முகப்பேர் மேற்கு ஓம்சிவசக்தி அம்மன் ஆலயம் முகப்பு வாசல் ஆர்ச் 24-அடி உயரத்தில் கட்டுமான பணி துவக்கம்

நொளம்பூர் முகப்பேர் மேற்கு 4-வது பிளாக்கில் அருள்மிகு ஓம்சிவசக்தி அம்மன் ஆலயம், ஸ்ரீகோதண்டராமர் திருக்கோயில் டிரஸ்ட் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் முன்பு முகப்பு வாசல் ஆர்ச் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணி யை பற்றி ஆலய நிர்வாகிகள் கூறுகையில்: ஆலய முகப்பு வாசல் ஆர்ச் 24-அடி உயரத்தில், பொஜீயப்பாளையத்தம்மன், வஞ்ஜமறைபென், விநாயகர், முருகர், கோடிபூதகி, சிங்கம் ஆகிய பொம்மைகள் மற்றும் சிற்ப வேலைபாடுகளுடன் கட்டுமான பணி வேலைகள் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் இந்த கட்டுமான பணி வேலைக்கு தேவையான மணல், செங்கல், சிமெண்ட், ஜல்லி, கம்பி மற்றும் தேவையான பொருளாகவோ, பணமாகவோ, நன்கொடைகளை அளித்து, இத்திருப்பணியில் தாங்களும், பங்கு கொண்டு அம்மனின் பேரருளை பெறவேண்டியும், மேலும் விபரங்களுக்கு 9840444748 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளும்படியும் ஆலய நிர்வாகிகள் தொஜீவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts