தமிழக சட்டப்பேரவை நாளை காலை 11.00 மணிக்கு கூடுகிறது. கவர்னர் ரோசய்யா உரையாற்றுகிறார். ஆளுநர் ரோசய்யா உரையுடன் கூடும் இக்கூட்டத்தொடர் முடிந்ததும் ஒரு சில வாரங்களில் தமிழக அரசின் 2016-2017 ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பும் நடைபெறுகின்றன
No comments:
Post a Comment