Wednesday, 15 June 2016

ரயில் நிலையங்களில் குப்பை போட்டால் அபராதம்

ரயில் நிலைய வளாகத்திற்குள் குப்பைகள் போட்டால் ரூ.500 அபராதம் விதிக்கும் முறை கடந்த 2012ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. தற்போது அதை 10 மடங்கு உயர்த்தி வசூலிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் ரெயில்வே துறைக்கு அறிவுறுத்தி உள்ளது. 

ரயில் நிலைய பகுதியில் பயணிகள் யாரும் கண்ட இடத்தில் குப்பை வீசினாலோ அல்லது போட்டாலோ பயணியிடம் இருந்து ரூ. 5 ஆயிரம் அபராதம் வசூலிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Annanagar Daily posts