தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்களின் ஆ¬ண்கிணங்க நேற்று தலைமைச் செயலகத்தில், ஊரகத் தொழில் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்கள் தலைமையில், பட்டு வளர்ச்சித் துறை மற்றம் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் (பூம்புகார்) திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் சந்தோஷ்பாபு, பட்டு வளர்ச்சித் துறை இயக்குநர் சாந்தா மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment