Tuesday, June 14, 2016

சுற்றுச்சூழல் துறையின் பணிகள் ஆய்வு

சென்னையில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருபண்ணன் அவர்கள் சுற்றுச்சூழல் துறையின் பணிகளை ஆய்வு செய்தார்கள். ஆய்வின்போது சுற்றுச்சூழல் துறை இயக்குநர் முனைவர் எச்.மல்லேசப்பா, சுற்றுச்சூழல் துறை கூடுதல் இயக்குநர் முனைவர் எம்.ஜெயந்தி மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts