எட்டயபுரத்தில் 11.12.2014 அன்று பாரதியார் இல்லத்திலும், பாரதி மணிமண்டபத்திலும் நடைபெற்ற பாரதியார் பிறந்த தினவிழாவில், அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில், எழுத்தாளர் அமுதா பாலகிருஷ்ணனுக்கு, 'புதிய பார்வை' இதழின் ஆசிரியர் டாக்டர்.ம.நடராசன் அவர்கள் 'பாரதி இலக்கியச் செல்வர்' விருது வழங்கி வாழ்த்தினார். கலைமாமணி டாக்டர் விக்கிரமன் அவர்களின் ஆதரவுடன், டாக்டர் கோ.பெரியண்ணன், புலவர் இரா.இராமலிங்கம், டாக்டர் இதயகீதம் ராமானுஜம், பேராசிரியர் இராமசாமி, சிங்கப்பூர் சஜாதா மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர்.
Thursday, 18 December 2014
எழுத்தாளர் அமுதா பாலகிருஷ்ணன் அவர்களுக்கு 'பாரதி இலக்கியச் செல்வர்' விருது
எட்டயபுரத்தில் 11.12.2014 அன்று பாரதியார் இல்லத்திலும், பாரதி மணிமண்டபத்திலும் நடைபெற்ற பாரதியார் பிறந்த தினவிழாவில், அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில், எழுத்தாளர் அமுதா பாலகிருஷ்ணனுக்கு, 'புதிய பார்வை' இதழின் ஆசிரியர் டாக்டர்.ம.நடராசன் அவர்கள் 'பாரதி இலக்கியச் செல்வர்' விருது வழங்கி வாழ்த்தினார். கலைமாமணி டாக்டர் விக்கிரமன் அவர்களின் ஆதரவுடன், டாக்டர் கோ.பெரியண்ணன், புலவர் இரா.இராமலிங்கம், டாக்டர் இதயகீதம் ராமானுஜம், பேராசிரியர் இராமசாமி, சிங்கப்பூர் சஜாதா மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment