இந்தியாவிலுள்ள சர்வதே சுழற்பந்து கூட்டமைப்பு கர்நாடகா மாநிலம் பெல்காம் பகுயியில் மே 18-ல் மிக நீண்ட சுழற்பந்து சறுக்கு விளையாட்டை நடத்தியது. கின்னஸ் சாதனை புரிவதற்காக நடத்தப்பட்ட இப்போட்டியில் பங்கு பெறுஹவதற்காக நாடெங்கிருமிருந்து சுமார் 300 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பருத்திப்பட்டு வேலம்மாள் வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி சாரு ஸ்ரீ போட்டியில் விளையாடி இச்சாதனையில் பங்கேற்றார். மே 18 மாலை 5 மணியளவில் தொடங்கிய இவ்விளையாட்டு 6மே 19 மாலை 5 மணி வரையிலுமாக 24 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment