Saturday 7 April 2018

ஆசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் வேலம்மாள பள்ளி மாணவி அபார சாதனை

ஆசிய நாடுகளுக்கு இடையேயான அதிவேக சதுரங்கப் போட்டி தாய்லாந்து நாட்டில் ஏப்ரல் 1&ந் தேதி நடைபெற்றது. உலகம் முழுவதிலும் இருந்து 27 நாடுகள் கலந்து கொண்ட இப்போட்டியில் 70 போட்டியாளர்கள் பங்கேற்று விளையாடினர். இப்போட்டியில் இந்தியாவின் சார்பில் விளையாடுவதற்கு வேலம்மாள் வித்யாலயா பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி சவிதா ஸ்ரீ தேர்வு செய்யப்பட்டிருந்தார். போட்டியில் 12&வயதிற்குட்பட்டோர் பிரிவில விளையாடிய மாணவி சவிதா ஸ்ரீ (5.5) புள்ளிகளைப் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். மாணிவியின் இச்சாதனையைப் பாராட்டிப் பள்ளித் தாளாளர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts