Saturday, April 7, 2018

தேசிய அளவிலான தடகப் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்று வேலம்மாள் பள்ளி மாணவி சாதனை

சமீபத்தில் மகாராஷ்ட்ரா மாநிலம் இரத்தினகிரியில் 29 மாநிலங்களுக்கிடையேயான தடகள விளையாட்டுப் போட்டியில் 14 வயதிற்குட்பட்ட மாணவியர் பிரிவில் பங்கேற்ற 58 மாணவியரில் 4ஜ்100 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் 51.18 வினாடியில் கடந்து தங்கமும், 200 மீ ஓட்டப்பந்தயத்தில் 26.03 வினாயில் கடந்து வெள்ளிப் பதக்கமும் வென்று தமிழகத்திற்கும் தாம் பயின்ற வேலம்மாள் நிறைநிலை மேனிலைப் பள்ளி முகப்பேர் மேற்கிற்கும் பெருமை சேர்த்த எட்டாம் வகுப்பு மாணவி மு.நிநேகாவின் சாதனையைப் பாராட்டி பள்ளித் தாளாளர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts