Tuesday, March 13, 2018

தேசியக் சுடைப்பந்து போட்டிக்கு தமிழக அணி சார்பில் முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவன் தேர்வு

ஏப்ரல் 1-ல் புதுடெல்லியில் தேசிய அளவலான கூடைப்பந்து போட்டி நடைபெற்ற உள்ளது. இதில் பங்கேற்பதற்பான தகுதிப் போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில சமீபத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 100 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இவர்களில் முகப்பேர் வேலம்மாள் பள்ளி 8&ஆம் வகுப்பு மாணவன் மோகித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts