சர்வதேச தொழில் குழுமம் 11.12.2017 அன்று தலைநகர் தில்லியில் நடத்திய விருது வழங்கும் விழாவில் சிறந்த கல்வியாளருக்கான விருதினை முகப்பேர் வேலம்மாள் பள்ளியின் முதல்வர் பொன்மதி அவர்களுக்கு வழங்கிச் சிறப்பித்தது. இவ்விருதானது கல்வித் துறையில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டமைக்காகவும் அளப்பரிய சாதனைகளைச் செய்தமைக்காகவும் பொன்மதி அவர்களுக்கு முன்னாள் ஆளுநர் ஸ்ரீ பீஷ்மா நாராயண் அவர்களால் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment