Wednesday 13 December 2017

வீட்டினுள் அலங்கார செடி வளர்ப்பும் பராமரிப்பும் மற்றும் காளான் வளர்ப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் 19.12.2017 செவ்வாய் கிழமை அன்று வீட்டினுள் அலங்காரசெடி வளர்ப்பும், பராமரிப்பும், 21.12.2017 வியாழக்கிழமை காளான் வளர்ப்பு ஆகிய ஒரு நாள் பயிற்சி நடபெறவுள்ளது.
 
இப்பயிற்சியானது நகரவாசிகள், மகளிர், மாணவர்கள், சுய உதவிக் குழுக்கள், இளைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் நல்ல வாய்ப்பாக அமையும். இப்பயிற்சியில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ளவர்கள் 044-26263484 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 வரை. பயிற்சி பற்றிய குறிப்பேடு, கையேடு, மதிய உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts