சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற 34 வயது தேசிய அளவிலான சதுரங்கப்
போட்டியில் வேலம்மாள் நிறை நிலை மேனிலைப் பள்ளியைச் சார்ந்த ஐந்தாம்
வகுப்பு மாணவர் சித்தார்த் ஜெகதீஸ் தங்கப்பதக்கம் வென்றார். போட்டியில்
கலந்து கொண்ட 90 மாணவர்களில் 8/8 புள்ளிகள் பெற்று முதல் இடத்தைப்
பெற்றார்.
No comments:
Post a Comment