Thursday, 17 August 2017

இ-விதான் (Paperless Assembly) திட்டத்தை விரைவாக செயல்படுத்துவது குறித்த கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இ-விதான்  (Paperless Assembly) திட்டத்தை விரைவாக செயல்படுத்துவது குறித்த கூட்டம் வேவைத் தலைவர் ப.தனபால் அவர்கள் தலைமையில் இன்று 17.08.2017 நடைபெற்றது. இக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டி.கே.இராமச்சந்திரன், மின்னணு நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ராஜேந்திரகுமார், சட்டமன்றப் பேரவைச் செயலாளர் (பொ) க.பூபதி ஆகியேர் கலந்துகொண்டனர். இ-ஆளுமை முகமையின் இணை இயக்குநர் தேசிய தகவல் மைய தொழில்நுட்ப இயக்குநர்கள் மற்றும் சட்டமன்றப் பேரவை செயலக அலுவலர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.




No comments:

Post a Comment

Annanagar Daily posts