Saturday, March 11, 2017

வேலம்மாள் பள்ளி மாணவர் நீச்சல் போட்டியில் சாதனை

வேலம்மாள் கிழக்கு முகப்பேர் பள்ளியைச் சார்ந்த ஆறாம் வகுப்பு மாணவர் J.அவினாஷ் 100 மீட்டர் நீச்சல் போட்டியில் மூன்றாவது பரிசும் 50 மீட்டர் நீச்சல் போட்டியில் இரண்டாம் பரிசும் பெற்றார். இப்போட்டியை மெட்ராஸ் சேவா சதன் சமீபத்தில் சேத்பேட்டில் உள்ள ORCA நீச்சல் குளத்தில் நடத்தியது. வெற்றி பெற்ற மாணவரை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டி கௌரவித்தனர்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts