Tuesday, August 9, 2016

B.Tech (ISDF) புதிய பாடப்பிரிவின் மாணவர்களுக்கான அறிமுக விழா

B.Tech (ISDF)  புதிய பாடப்பிரிவின் மாணவர்களுக்கான அறிமுக விழாவில் டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத் தலைவர் Er.A.C.S.அருண்குமார் அவர்கள் முன்னிலையில் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் (ஓய்வு) மற்றும் துணைத்தலைவர் சைபர் சொசைட்டி ஆப் இந்தியா திரு.S.பாலு, தேசிய சைபர் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தர நிறுவனத்தின் ஆராய்ச்சித் தலைவர் திரு.அருள் செல்வம் தாமஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பல்கலைக்கழக அதிகாரிகள், டீன்ஸ், பேராசிரியர்கள், பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று இவ்விழாவினைச் சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts