Wednesday, August 10, 2016

ரேஷன் ஊழியர்களுக்கு மருத்துவ முகாம்

தமிழகத்தில் உள்ள, 34 ஆயிரம் ரேஷன் கடைகளில், 35 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். ரேஷன் கடையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள், சாக்கு மூடைகளில் வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை பிரித்து, ஊழியர்கள் எடுக்கும் போதும், மக்களுக்கு வினியோகிக்கும் போதும் மாசு ஏற்படுகிறது. இதை, ஊழியர்கள் சுவாசிப்பதால், உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து, ரேஷன் ஊழியர்களுக்கு, மருத்துவ முகாம் நடத்த, உணவு துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts