Tuesday, June 28, 2016

முகூர்த்தப் பட்டு சேலைகளின் கண்காட்சி

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்களின் ஆணைப்படி 27.06.2016 அன்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அவர்கள் சென்னை, ஆர்வார்பேட்டையில் நடைபெறும் காஞ்சிபுரம் பட்டு கூட்டுறவு சங்கங்களின் முகூர்த்தப் பட்டு சேலைகளின் கண்காட்சி மற்றும் விற்பனையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை அரசு முதன்மைச் செயலர் ஹர்மந்தர்சிங் உள்ளார்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts