தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக வெப்பம் சற்று தணிந்து காணப்படுகிறது.
இந்தநிலையில் வானிலை குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:–
தென் மேற்கு பருவமழை கர்நாடகத்தில் தீவிரம் அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். தென் மாவட்டங்களில் சில இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும். சென்னையின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை பெய்ய வாய்ப்பு உண்டு. இவ்வாறு தெரிவித்தார்.

No comments:
Post a Comment