திணை முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்:-
செய்முறை:
- திணை மாவு - ஒரு கப்
- அரிசி மாவு - ஒரு கப்
- உளுந்து பொடி - ஒரு கப்
- எள் - சிறிதளவு
- சீரகம் - சிறிதளவு
- உப்பு - தேவைக்கு ஏற்ப
- வனஸ்பதி - 50 கிராம்
- பெருங்காயப்பொடி - தேவைக்கு ஏற்ப
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் திணைமாவு, அரிசி மாவு, உளுந்து பொடி, எள், சீரகம், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்.
- பின்பு முறுக்கு குழலில் வைத்து முறுக்கு பிழிந்து வானலியில் போட்டு எடுத்தால் திணை முறுக்கு ரெடி.
எஸ்.ஜெயமேரி
அண்ணாநகர் மேற்கு விரிவு,
சென்னை - 600101

No comments:
Post a Comment