Wednesday, May 25, 2016

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

500 க்கு 499 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றவர்கள் இருவர்.

498 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம்  பெற்றவர்கள் 50 பேர்கள்.

497 மதிப்பெண் பெற்று மூன்றாம் வேற்றுமை இடம் பெற்றவர்கள் 224 பேர்கள்.

தேர்ச்சி சதவீதம் - 93.6
ஆண்கள் - 91.3
பெண்கள் - 95.9

தமிழ் பாடத்தில் 100க்கு100 பெற்றவர்கள் 73 பேர்கள்.

ஆங்கில பாடத்தில் 100க்கு100 பெற்றவர்கள்51பேர்கள்.

கணக்கு பாடத்தில் 100க்கு100 பெற்றவர்கள்18,754 பேர்கள்.

சமூக அறிவியல் பாடத்தில் 100க்கு100 பெற்றவர்கள் 39398பேர்கள்.

அறிவியல் பாடத்தில் 100க்கு100 பெற்றவர்கள் 18642பேர்கள்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts