Friday, May 27, 2016

எம்.எஸ்சி., - எம்.பில்., விண்ணப்ப பதிவு துவக்கம்

அண்ணா பல்கலையில், எம்.எஸ்சி., - எம்.பில்., படிப்புக்கு, ஆன் லைன் விண்ணப்ப பதிவு, ஜூன் 8ம் தேதி நிறைவடைகிறது.அண்ணா பல்கலையில், எம்.எஸ்சி., - எம்.பில்., படிப்புகளுக்கு, தனியாக மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, மே 25ம் தேதி முதல், ஆன் லைனில் விண்ணப்ப பதிவு 
துவங்கியுள்ளது.'எம்.எஸ்சி., இரண்டு ஆண்டு படிப்பு மற்றும் எம்.பில்., ஆகியவற்றுக்கு, ஆன் லைனில், ஜூன் 8ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Annanagar Daily posts