நேற்று மாலை 4.00 மணியளவில் பிராட்வே&யில் இருந்து அண்ணாநகர் மேற்கு நோக்கி செல்லும் பேருந்து அண்ணாநகர் 3-வது அவின்யு அருகே செல்லும்போழுது கல்லூரி மாணவர்கள் பேருந்தின் மேற்க்கூரையின் மீது நின்று கோஷமிட்டும், நடனமாடியும் பயணம் செய்தனர். இதை அறிந்த போக்குவரத்து காவலர்கள் மாணவர்களை கீழே இறக்கி விட்டதால் மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்பும் பொற்றோர்களின் ஏதிர்கால கனவுகள் நினைவாகுமா? சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

No comments:
Post a Comment