தைத் திருநாளான பொங்கல் பண்டிகை மற்றும் கனுமாட்டுப் பொங்கல், உழவர் திருநாள் ஆகிய விழாக்களை முன்னிட்டு பெண்மணிகள், பெரியோர்கள், மாணவ, மாணவிகள், குழந்தைகள், பலர் அதிகாலையில் எழுந்து புத்தாடை அணிந்து மனதில் சந்தோச பட்டாம்பூச்சிகள் பறப்பதுபோல் கற்பனையில் உதித்த பல வண்ண கோலங்களை ரசித்து, ரசித்து தங்களது இல்ல வாசல்களில் நட்புடன் அண்டைய வீட்டார்களுடன் சேர்ந்து கோலமிட்ட காட்சி அனைவரையும் கவர்ந்தது.
No comments:
Post a Comment