சென்னை மாநகராட்சி அம்பத்தூர் 7-வது மண்டலத்தில் அம்பத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 27-வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்திற்கு கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வி.அலெக்சாண்டர் அம்பத்தூர் நகர செயலாளர் என்.அய்யனார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட, நகர, வட்ட நிர்வாகிகளும், மாமன்ற உறுப்பினர்களும், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், சிறுபான்மை நலப்பிரிவு, இலக்கிய அணி, இளைஞர், இளம் பெண்கள் பாசறை ஆகிய நிர்வாகிகளும், உறுப்பினர்களும் மேலும் சார்பு கிளை நிறுவாகிகளும், கழக முன்னோடிகளும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Thursday, 25 December 2014
அம்பத்தூர் நகர அ.தி.மு.க சார்பில் முன்னால் முதல்வர் எம்.ஜி.ஆர் 27&-வது நினைவு தினம
சென்னை மாநகராட்சி அம்பத்தூர் 7-வது மண்டலத்தில் அம்பத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 27-வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்திற்கு கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வி.அலெக்சாண்டர் அம்பத்தூர் நகர செயலாளர் என்.அய்யனார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட, நகர, வட்ட நிர்வாகிகளும், மாமன்ற உறுப்பினர்களும், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், சிறுபான்மை நலப்பிரிவு, இலக்கிய அணி, இளைஞர், இளம் பெண்கள் பாசறை ஆகிய நிர்வாகிகளும், உறுப்பினர்களும் மேலும் சார்பு கிளை நிறுவாகிகளும், கழக முன்னோடிகளும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment