Monday, January 9, 2012

போக்குவரத்து காவல் துணையினருக்கு காவல்துறை ஆணையாளர் பாராட்டு

சென்னை மாம்பலம் போக்குவரத்து காவல் பிரிவில் பணிபுரிந்து வரும் உதவி ஆய்வாளர் திரு.சி.எஸ்.பிகாஷ்குமார் என்பவர் வியாழக்கிழமை (05.01.12) இரவு 10.00 மணி அளவில் தனது பணி முடித்து.

வீட்டிற்கு சென்று கொண்டு இருக்கும்கோது அசோக நகர் பல்லவா மருத்துவமனை அருகில் தோல் பை ஒன்றை கண்டெடுத்தார். 

அப்பையில் இருந்த மிஞி சிணீக்ஷீபீ-ல் உள்ள விலாசத்தினை பார்த்துத் தொடர்புக் கொண்டபோது, அது திருமதி.ரமணி என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. 

அவர் தனது கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தினால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது தனது தோல் கையை தவறி விட்டதாகவும் தெரியவந்தது. அதிலிருந்த பணம் மற்றும் தங்க நகைகளை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இவ்செயல் பரிந்தமைக்க சென்னை காவல்துறை ஆணையாளர் அவர்கள் வெள்ளிக்கிழமை நேரில் அழைத்து வெகுமதி அளித்து பாராட்டினார்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts