Saturday 23 April 2011

தி.மு-.க. பிரமுகர் சிட்கோ சேகர் பிறந்த நாள்: ஜெ.எஸ்.பிரபு & எம்.வி.கே. முருகன் நேரில் வாழ்த்து

வடசென்னை மாவட்டம் வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 63 (அ)வட்ட தி.மு-.க. துணைச் செயலாளர் சிட்கோ சேகர் தனது பிறந்த நாளை மிகச்சிறப்பாக கொண்டாடினார்.

அவருக்கு 64(அ) வட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.எஸ்.பிரபு, பகுதி பிரதிநிதி எம்.வி.கே. முருகன் மற்றும் ஏராளமான தி.மு-.க.நிர்வாகிகள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts