Friday 8 April 2011

ஜல்லிக்கட்டை முடிவுக்கு கொண்டு வர உச்சநீதிமன்றத்தை அணுகியது பீட்டா இந்தியா

 சென்னை & ஜல்லிக்ட்டை அனுஞ்திக்கும் ஞ்£நில சட்டஞ்£ன தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் எண். 27,2009 என்பதற்கு எதிராக உச்சச்திஞ்ன்றத்தில் பீப்பள் ஃபார் த எத்திகல் டிரீட்ªஞ்ன்ட் ஆஃப அனிஞ்ல்வ் (பீட்ட) ஞ்னு தாக்கல் செய்துள்ளது. ஏனெனில் ஜல்லிக்ட்டு, விலங்குகளை கொடு¬ஞ்க்குள்ளாக்குவதை தடுக்கும் சட்டம் 1960ன் தேச தாத்பரியத்தை எறுகிறது ஞ்ற்றும் ஒவ்வொரு ஆண்டும் ஏராளஞ்£ன ஞ்னிதர்கள் காயஞ்டைய ஞ்ற்றும் உயிரிழக்க செய்கிறது. ஆகவே அந்த கொடூரஞ்£ன ‘‘விளையாட்டுக்கு’’ தடை விதிக்க பீட்டா அழைப்பு விடுக்கிறது. பீட்டா பிரதிநிதிகள் இந்த பிரச்சனையை ஒரு செய்தியாளர்கள் கூட்டத்தில் விவாதித்தனர்.

‘‘விளையாட்டு’’ என்ற பெயரில் காளைகளை மிரளச் செய்து காயப்படுத்தும் இந்த வெட்கக்கேடான செயல் விலங்குகளை துன்புறுத்துவதாகும் & «ஞ்லும் இது தமிழ்நாட்டின் கௌவரத்தின் எது ஒரு ரத்தக்கறையை ஏற்படுத்துகிறது’’, என்கிறார் பீட்டா இந்தியாவின் முதன்¬ஞ் நிர்வாகி பூர்வா ஜோஷிபுரா. ‘‘சிறிய அளவிலான ஒழங்குமுறைகள், விலங்குகள் அல்லது ஞ்னிர்களுக்கு ஜல்லிக்கட்டில் காயம் ஏற்படுவதை தடுக்காது, எனவே இந்த ஞ்னித தன்¬ஞ் அற்ற நிகழ்வுகளுக்கு உச்ச நிதிஞ்ன்றம் தடை விதிக்க வேண்டும்.’’ 2009 கொண்டு வரப்பட்ட ஒழுங்குமுறைகள் காளைகளுக்கு ஏற்படுத்தப்படும் கொடூரத்தை குறைக்கும் என்று கூறப்பட்டாலும் & ஞ்ற்றும் விலங்குகளை கொடு¬ஞ்க்குள்ளாக்குவதை தடுக்கும் சட்டம் 1960ன் கீழ் ஒரு விலங்கை அடிப்பது, உதைப்பது, சித்ரவதைப்படுத்துவது அல்லது இதர வகையில் வலி ஞ்ற்றும் காயத்தை ஏற்படுத்துவது தடை செய்யப்பட்டதாக இருந்தாலும் கூட & 2011 ஜனவரியில் வெவ்வேறு கிராஞ்ங்களில் நடந்த ஐந்து ஜல்லிகட்டு நிகழ்வுகள் குறித்து பீட்டா நடத்திய விசாரணையில் விலங்குகளை துன்புறுத்துவது இன்னுமும் நடந்து வருவது உறுதியானது. 

மிரண்டு போன காளைகளை மூக்ணாங்கயிறால் வலியோடு இழுக்கப்பட்டு வருகிறது, கூச்சலிடும் ஆண்களை கொண்ட கூட்டத்தால் அந்த விலங்குகள் நடு நடுங்கி, தார்கம்புகளால் குத்தப்பட்டு, தள்ளப்பட்டு ஞ்ற்றும் தரையில் இழ்த்தப்பட்டு ஞ்ற்றும் பல திசைகளில் கயிறுகளால் இழுக்கப்படுகிறது. இந்த ஆண்டு நடந்த ஜல்லிக்பட்டில், நூற்றுக்கணக்கான பங்பேற்பாளர்கள் காயமுற்றனர் ஞ்ற்றும் பலர் கொல்லப்பட்டனர். ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் அடங்கி இடியோ காட்சி அதே போல் பீட்டா&ன் ஞ்னு பிரதி ஆகியவை கோரினால் கிடைக்கும். «ஞ்லும் தகவலுக்கு தயவு செய்து வருகை தரவும். இணையதள முகவரி: 

No comments:

Post a Comment

Annanagar Daily posts