Saturday 5 May 2018

JEE MAINS 2018 தேர்வில் முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவன் சாதனை

சமீபத்தில் நடைபெற்ற JEE MAINS 2018 தேர்வில் சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளி பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் எஸ்.மாதவன் அகில இந்திய அளவில் 125-வது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இதன் முலம் மே 20-ம் தேதி நடைபெற உள்ள JEE ADVANCED தேர்வுக்கு தகுதிப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Annanagar Daily posts