Friday, 25 May 2018

முதல் முறையாக கிராண்ட் ரம்மி நிகழ்ச்சியை இந்தியாவில் நடத்துகிறது ரம்மி சர்க்கிள்

சென்னை: 2018 மே 24: கோவா லலித் ஸ்பா & ரெசார்ட்டில் 2018 மே 18-19 தேதிகளில் நடைபெற்ற கிராண்ட் ரம்மி சாம்பியன்ஷிப் (ஜிஆர்சி) முதல் மெகா இறுதிச் சுற்றை இந்தியா கண்டு களித்தது. இந்தியா முழுவதிலுமிருந்து 215 மிகச் சிறந்த ரம்மி விளையாட்டு வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டு அசத்தல் விளையாட்டுகளைக் கண்டு களித்தனர். பன்னாட்டு விளையாட்டு அனுபவங்கள் மற்றும் குதூககலம் மிக்க இரவு விருந்து கொண்டாட்டங்களுடன் கிராண்ட் ரம்மி சாம்பியன்ஷிப் போட்டி ரம்மி சர்க்கிள் விளையாட்டு வீரர்களுக்கு மறக்க முடியாத இரவை வழங்கியது.
ரம்மிசர்க்கிள்.காம் தளத்தில் மாதம் முழுவதும் நடைபெற்ற ஆன்லைன் தகுதிச் சுற்றுகளில் ஆயிரக் கணக்கானோர் ஆர்வதுடன் பங்கேற்றனர். கோவா ஆஃப்லைன் இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 215 விளையாட்டு வீரர்கள் சாம்பியன்ஷிப் போட்டிகளின் பிரமமாண்டத்தை அனுபவித்து உணர்ந்தனர். விளையாட்டு வீரர்களுக்குக் கிடைத்த ராஜ மரியாதை மற்றும் மனதை மயக்கும் சூழல் ஆகியவை விளையாட்டு வீரர்கள் மேற்கொண்ட முனைவுகளின் ஒவ்வொரு துளியையும் அர்த்தமுள்ளதாக்கியது.

நான்கு சுற்றுகளுக்குப் பிறகு ஆந்திராவைச் சேர்ந்த மண்டவா சுப்பிரமண்யேஸ்வர ராவ் 2018 ஆம் ஆண்டுக்கான கிராண்ட் ரம்மி சாம்பியான்ஷிப் வெற்றியாளராகத் தேர்வானார். அவருக்கு முதல் பரிசாக ரூ 20 லட்சம் வழங்கப்பட்டது. முதல் ரன்னர் அப் ஆக வந்த ஆல வெங்கடேவருலுவுக்கு ரூ 10 லட்சமும், இரண்டாவது ரன்னர் அப் ஆக வந்த ரவி பாபு கோட்லாவுக்கு ரு 5 லட்சமும் கிடைத்தன.
நேரலையாக விளையாட்டுகள், கலகலப்பான இரவு விருந்து, மதுபானம் ஆகியவற்றுடன் மிகச் சிறந்த ரம்மி விளையாட்டை அனுபவிக்கும் தளமாக கிராண்ட் ரம்மி சாம்பியன்ஷிப் உருவெடுத்துள்ளது. ஒவ்வொரு விளையாட்டு வீரரும் தனது இதயத்தில் எடுத்துச் செல்லும் வகையில் ஆயுள் முழுமைக்குமான சுகமான அனுபவத்தை விளையாட்டு வீரர்களுக்கு வழங்குகிறது. பாஸ்கரன் சொன்னதுபோல் ‘முழுமையான அனுபவத்தை எனக்கு வழங்கிய ரம்மி சர்க்கிளுக்கு நன்றி கூறுகிறேன். கோவா விமான நிலையத்தில் வழங்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பு தொடங்கி அங்கிருந்து ஹோட்டல் லலித் வரை சுகமான பயண அனுபவம். மேலும் நாவுக்குச் சுவையான காலை. மதியம் மற்றும் இரவு விருந்துகள் மறக்க முடியாதவை. ஆஃப்லைன் ரம்மி விளையாட்டுடன் இணைந்த ஆடல், பாடல் கொண்டாட்டங்கள் அசத்தலானவை. மொத்தத்தில் நெஞ்சம் நிறைந்த நினைவுகள்’ என்றார்.

விளையாட்டு வீரர்களுக்குக் கிடைத்த மிகச் சிறந்த மற்றும் முக்கிய அனுபவம் என்னவெனில் ரம்மிசர்க்கிள்.காம் வலைதளத்தில் கிடைத்த அதே அனுபவம் இங்கும் வழங்கப்பட்டது. வலைதளத்தில் அல்லது செயலியில் ஆடும் போது கிடைக்கும் அதே மகிழ்ச்சி இங்கும் கிடைக்கும் வகையில் விளையாட்டு கட்டமைக்கப்பட்டது. மேலும் ஸ்கோர் மதிப்பெண்களைக் கணக்கிட மென்பொருளும் பயன்படுத்தப்பட்டதால் மனிதர்கள் கணக்கிடும் போது ஏற்படும் தவறுகள் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டன.
இணை சிஇஓ மற்றும் இணை நிறுவனர் பாவின் பாண்டியா கூறுகையில் ‘ஈடு இணையற்ற நேரலை ரம்மி விளையாட்டு அனுபவத்தை குதூகலத்துடனும், பிரம்மாண்டமாகவும் வழங்குவதே ஜிஆர்சி முக்கிய நோக்கமாகும். ஒவ்வொரு விளையாட்டு வீரரும் தன்னை முக்கியமாக உணர வேண்டும் என்பதுடன் நேரலை ரம்மி சாம்பியன்ஷிப்பை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மிகச் சிறந்த ரம்மி அனுபவத்தைப் பெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்’ என்றார்.
ஆன்லைன் ரம்மியின் மிகச் சிறந்ததைக் கொண்டாடி மகிழ ரம்மி சர்க்கிளில் இணைந்து இன்றே ரம்மி ஆடத் தொடங்குங்கள். பிரம்மாண்ட போட்டிகள், நிகழ்ச்சிகள் மற்றும் ரொக்கப் பரிசுகளுடன் மிகச் சிறந்த ரம்மி அனுபவத்தைப் பெற இதுவே சிறந்த இடமாகும்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts