Saturday, May 19, 2018

மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் வேலம்மாள் பள்ளி மாணவி இரண்டாமிடம் பெற்றார்

திருவள்ளூர் மாவட்டம் சதுரங்கக் கழகம் நடத்திய மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள் R.M.ஜெய்ன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளிலிருந்தும் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்று வியளையாடிய பருத்திப்பட்டு வேலம்மாள் வித்யாலயா பள்ளி நான்காம் வகுப்பு மாணவி கௌசிகா ஐந்து சுற்றுகளிலும் சிறப்பாக விளையாடி 5-க்கு 4 புள்ளிகள் பெற்று இரண்டாமிடத்தைப் பெற்றார். மாணவியின் இச்சாதனையைப் பள்ளி நிர்வாகம் பாராட்டியது.

No comments:

Post a Comment

Annanagar Daily posts