Saturday 14 April 2018

வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவன் ஆசிய அளவில் சதுரங்கப் போட்டியில் அபார சாதனை

பன்னிரண்டு வயத்திற்குட்பட்டோருக்கான ஆசிய அளவிலான சதுரங்கப் போட்டி தாய்லாந்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 10&ஆம தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில் 26 நாடுகளைச் சேர்ந்த சுமர் 1130 சதுரங்க விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்ட சதுரங்கப் போட்டியில் ஆண்கள் பிரிவில் கலந்து கொண்ட மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவன் குகேஷ் டி&எட்டாம் வகுப்பு தனிநபர் சுற்று சதுரங்கப் போட்டியில் (ரேபிட்ஸ்7/7 பிலிட்ஸ் 8.5/9) இரண்டு தங்கப்பதக்கங்களையும் இந்திய அணி சார்பில் குழு சதுரங்கப்போட்டியில் (ரேபிட்ஸ், பிலிட்ஸ்) மேலும் இரண்டு தங்கப்பதக்கங்களையும் வென்று பள்ளிக்குப் பெருமைச் சேர்த்துள்ளார். வெற்றி பெற்ற மாணவரை வாழ்த்துவதில் பள்ளி நிர்வாகம் பெருமை கொள்கிறது.

No comments:

Post a Comment

Annanagar Daily posts