Saturday, March 11, 2017

சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் ரூபெல்லா தடுப்பூசி முகாம் நடைபெற்றது

 11.03.2017 அன்று சனிக்கிழமை சென்னை முகப்பேர் கிழக்கு வேலம்மாள் நிறைநிலை மேல்நிலைப் பள்ளியில் அரசின் திட்டப்படி மருத்துவர்களால் ரூபெல்லா தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டது. 15 வயதிற்குட்பட்ட மாணவ/மாணவியர் ஏராளமானோர் பயன் பெற்றனர்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts