தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் ‘‘அடுமனைப் பொருட்கள் (பேக்கரி), சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்பு பயிற்சி’’ பற்றிய பயிற்சி இரண்டு நாட்களுக்கு 23.08.2016 மற்றும் 24.08.2016 நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் இப்பயிற்சியானது வீட்டிலிருப்போர், மாணவர்கள், இளைஞர்கள் சுய உதவிக்குழுக்கள் தொழில் முனைவோர் மற்றும் விருப்பமுள்ள அனைவருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
பயிற்சி கட்டணம் ரூ.1500/- இப்பயிற்சியின் போது பயிற்சி பற்றி கையேடு, மதிய உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை, இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 044-26263484 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தொடர்பு கொள் வேண்டிய முகவரி, பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம், எண்.U-30, 10வது தெரு, அண்ணாநகர் (ஜெயகோபால் கரோடியா பள்ளி அருகில் சென்னை - 600 040. தொலைபேசி எண்: 044-26263484.
No comments:
Post a Comment