Friday 12 August 2016

மீண்டும் போலீஸாகும் கார்த்தி

சதுரங்க வேட்டை வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு போலீஸ் வேடம் என தெரிய வந்துள்ளது. காஷ்மோரா படப்பிடிப்பை முடித்த கார்த்தி தற்போது, காற்று வெளியிடை படத்தில் நடித்து வருகிறார். அக்டோபர் - நவம்பரில் இதன் படப்பிடிப்பு நிறைவடைகிறது. அதையடுத்து வினோத் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கிறார். எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்தப் படத்தில் கார்த்தி போலீஸாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுத்தைப் படத்திற்குப் பிறகு அவர் காக்கி உடையணியும் படம் இது என்பது முக்கியமானது.

No comments:

Post a Comment

Annanagar Daily posts