வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாகவும், வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதம் 4 சதவீதமாகவும் தொடரும் என்றும் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment