Monday, 27 June 2016

குடிநீர் பற்றிய ஒரு வார கால விழிப்புணர்வு முகாம்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்களின் ஆணைக்கிணங்க நேற்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழக அரசின் பாதுகாப்பான குடிநீர் பற்றிய ஒரு வார கால விழிப்புணர்வு முகாமை துவக்கி வைத்து, ஊராட்சித் தலைவர்களுக்கு குடிநீர் தரப்பரிசோதனைப் கருவியினை வழங்கினார்கள், இந்நிகழ்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் சி.விஜயராஜ்குமார், நகராட்சி நிர்வாக ஆணையர் ஜி.பிரகாஷ், பேரூராட்சிகளின் இயக்குநர் கே.மகரபூஷணம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குநர் இல.நிர்மல் மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts