Thursday, 21 April 2016

நகைச்சுவை

ஜக்கு:
என்னடா 5 மணிக்கு வரேன்னுட்டு ஆறரை மணிக்கு வர்ற?
மக்கு:
ரோட்டுல ஒருத்தன் 500 ரூபாய் நோட்டைத் தொலைச்சுட்டு தேடிக்கிட்டு இருந்தான்!
ஜக்கு:
பரவாயில்லையே! தேடி எடுத்துக் கொடுத்தயா?
மக்கு:
இல்லை. அவர் போற வரைக்கும் நோட்டு மேலேயே நின்னுகிட்டு இருக்க வேண்டியதாப் போச்சு.
ஜக்கு:
அடப்ப்ப்ப்பாவி.....

No comments:

Post a Comment

Annanagar Daily posts