Friday 18 January 2013

அண்ணாநகர் போகன் வில்லா உபயோகிப்போர் சங்கத்தின் பொங்கல் விழா

அண்ணாநகர் போகன் வில்லா உபயோகிப்போர் சங்கத்தின் சார்பாக 16.01.2013 அன்று பொங்கல் விழாவில் பெண்களுக்கு கோலப்போட்டி, சிறுவர்களுக்கு மீசுக்கல் சேர், ஆண்களுக்கு பந்து எரிதல் போன்றபோட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு இனிப்பு பொங்கலும், மசால்வடையும் வழங்கி விழா இனிதே முடிந்தது. இந்த விழாவிற்கு நன்கொடை அளித்த அனைவருக்கும் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறார் எம்.சந்திரசேகர், பொது செயலாளர்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts