மேலும் நாகசுந்தரம் அவர்களுக்கு நற்றமிழ் வித்தகர் என்ற விருதினை ஏஐஜி (பதிவுத் துறை) திரு ஈ.தருமன் அவர்கள் மூலம் வழங்கி கௌரவித்தது.
நிகழ்ச்சியில் வங்கி இயக்குனர் த.கு.திவாகரன், திரு எம் சிவராமன் மற்றும் அண்ணா நகர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு த இராமலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
No comments:
Post a Comment