Friday 30 December 2016

இயற்கை பராமரிப்பு & லயன்ஸ் சங்கம் சார்பாக மீன் குஞ்சுகள் விடுதல், மரம் நடுதல்

சென்னை புழுதிவாக்கம் லயன்ஸ் சங்கம் சார்பாக இயற்கை பாதுகாப்பு முன்னிட்டு மடிப்பாக்கம் மற்றும் கீழ்கட்டளை ஏரிகளில் தலா 25,000 மீன் குஞ்சுகள் விடப்பட்டன. மற்றும் வர்தா புயல் தாக்கத்தின் காரணமாக சென்னையில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன அதை சமன்படுத்தும் நோக்கத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆளுநர் லயன்.P.S.V.குமார் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts