Saturday 17 September 2016

ஜெ.ஜெ.நகர் கிழக்கு முகப்பேரில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

சென்னை ஜெ.ஜெ.நகர் கிழக்கு முகப்பேர், டிஏவி பள்ளி அருகிலுள்ள தேவிதாசன் குடும்பத்தார் ஓணம் பண்டிகையை முன்னிட்டு புத்தாடை அணிந்து, அத்தப்பூ கோலமிட்டு கொண்டாடினார்கள்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts