Panchayat Approved Plots Near Thiruvalangadu, Rs.300/-per Sq.ft. S.N.Builders, 98400 74120.      |      DTCP Approved Plot Near Thiruninravur, Rs.800/-per Sq.ft. S.N.Developer & Builders Pvt. Ltd., 98400 74120.

News

     |      Velammal Felicitates Hayden      |      மீண்டும் போலீஸாகும் கார்த்தி      |      Helping Senior Citizens

Thursday, 25 August 2016

வேலம்மாள் பள்ளியில் ஐரோப்பிய கூடைப்பந்து வீரர்களின் சாகச நிகழ்ச்சி

வேலம்மாள் கல்விக் குழுமத்தின் மேலும் ஒரு மைல்கல்லாக மாணவர்களின் கற்றலுடன் கூடிய தனித்திறமைகளை ஊக்கப்படுத்தும் வகையில் பிரிட்டன்ஸ் காட் டேலன்ட் ஷோ என்ற சர்வதேச டங்கிங் டெவில்ஸ் போட்டியில் பங்கேற்று மண்ணில் அல்லாமல் விண்ணில் பறந்து, மலையில் குதித்து, பள்ளத்தாக்குகளில் பாய்ந்து கூடைப்பந்தாட்ட சாகசங்கள் புரிந்து, வெற்றி வாகை சூடிய ஐரோப்பிய நாட்டைச் சார்ந்த கூடைப்பந்தாட்ட வீரர்கள் உலகெங்கும் 100 நாடுகளில் பங்கேற்று 10 வருடமாகத் தொடர்ந்து விளையாடி சமூக வலைதளங்களில் 5 மில்லியன் இரசிகர்களைக் கொண்டு 2 மில்லியன் நேரடியான பார்வையாளர்களைக் கொண்டுள்ள ஃப்ரி ஸ்டைல் ஆக்ரோபாடிக் கூடைப்பந்தாட்ட வீரர்கள் இந்திய விளையாட்டுச் சரித்திரத்திலேயே முதன் முறையாக சென்னை முகப்பேர் கிழக்கில் உள்ள வேலம்மாள் பள்ளியில் 23.08.2016 செவ்வாய்க்கிழமை அன்று, காலை 9.30 மணியளவில் சுமார் 1 மணி நேரம் இந்த டங்கிங் டெவில்ஸ் சாகசத்தை நடத்தி E.C.A.Y.L.P.மாணவர்களையும் பள்ளி கூடைப்பந்தாட்ட குழுவையும் ஊக்கப்படுத்தினர்.

Friday, 19 August 2016

Human Chain marks International Youth Day

The NSS Unit of Alpha Arts and Science College, Porur, had celebrated International Youth Day on 12.08.2016 in the campus by showing the significant representation of the youth by organizing a Human Chain that stretched from College main gate till the end of the street of the college along with TANSACS.Dr. Ashalatha, Principal of the College presided over the Programme and Ms. Mini Alex Counselor ,Porur public Health centre administered the Oath. An Intensive campus cleaning campaign was conducted by cleaning the campus as part of Swacth Bharath , a programme that was encouraged by Prime Minister Narendra Modi.

சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் ‘‘அடுமனைப் பொருட்கள் (பேக்கரி), சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்பு பயிற்சி’’ பற்றிய பயிற்சி இரண்டு நாட்களுக்கு 23.08.2016 மற்றும் 24.08.2016 நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் இப்பயிற்சியானது வீட்டிலிருப்போர், மாணவர்கள், இளைஞர்கள் சுய உதவிக்குழுக்கள் தொழில் முனைவோர் மற்றும் விருப்பமுள்ள அனைவருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். 
 
பயிற்சி கட்டணம் ரூ.1500/- இப்பயிற்சியின் போது பயிற்சி பற்றி கையேடு, மதிய உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை, இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 044-26263484 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தொடர்பு கொள் வேண்டிய முகவரி, பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம், எண்.U-30, 10வது தெரு, அண்ணாநகர் (ஜெயகோபால் கரோடியா பள்ளி அருகில் சென்னை - 600 040. தொலைபேசி எண்: 044-26263484.

Thursday, 18 August 2016

Mega Blood donation camp

Rotary Club of Chennai Nolambur jointly with Vee for You Charitable Trust, Inner Wheel Club of Chennai Nolambur and Federation of Orchid Springs Residents Associations Conducted Mega Blood Bank Donation Camp at Alliance Orchid Springs to Celebrate our 70th Independence Day. I would like to thank and appreciate our Charter President Dr.Ganapthy Suresh for taking initiative and Successfully Conducted the Mega Blood Camp.

Independence Day programme

Rotary Club of Chennai Nolambur Celebrated Our 70th Independence Day in Nolambur Government Middle School, Thiruverkadu Government Aided Primary School and in Gokulam Apartments with breakfast to the Residents.

Velammal (Main) clinches 5th Green Valley Inter School Drawing Contest !!!

Velammal feels Pride in bestowing the stupendous achievers of 5th Green Valley Annual Inter School drawing Contest held on 10th August 2016. Our students Miss. M. Harini of VIII R won the II prize and Miss. M. Kriti of VIII B won the III prize. We feel extremely delighted to inform that our School has bagged the Overall Rolling Shield and thus creating a unique record.

Saturday, 13 August 2016

ஏழை மாணவ மாணவியர்களுக்காக இலவச கணினி பயிற்சி

முகப்பேர் மேற்க்கில் உள்ள ஷைன் குழந்தைகள் மற்றும் பெண்கள் நல அறக்கட்டளை அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவ மாணவியர்களுக்காக இலவச கணினி பயிற்ச்சி மற்றும் மாலை நேர படிப்பகம் ஆரம்பமானது. முகப்பேர், அய்னாவரம், ஆவடி, ரெட்ஹில்ஸ், ஆகிய நான்கு இடங்களில் .ஷைன் அறக்கட்டளையின் தலைவி ஜெயந்தி.கே செயளாளர் இருதயராஜ்.துவக்கி வைத்தனர்.

Annanagar Daily posts